முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா

82பார்த்தது
சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை பேருந்து நிலைய பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி