மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட இளைஞர் பலி

70பார்த்தது
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் உள்ள மல்லனூரில் நேற்று (பிப்.23) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காலை முட்டி தூக்கி எறிந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு தொகுதியான அப்பகுதியில் முன் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரிய அளவில் நடந்துள்ளன. அந்த போட்டியின்போது ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கருணாகரன் என்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என DSP கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி