சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (நவ.,3) பெய்த மழையால் மழைநீர், கழிவுநீர் அனைத்தும் வீட்டுக்குள் புகுத்தன. இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல்லி சொல்லும் குழந்தைகள் கைக்குழந்தைகள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை. விரைவில் இதனை சரி செய்து கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.