சிவகங்கைஅருகே உள்ள ஆயுதப்படை வளாகத்தில்
மாவட்ட காவல்துறை சிவகங்கை லயன்ஸ் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த இரத்தான முகாமானது மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தலின் படி 100 நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரத்ததான முகாம் நடைபெற்று வரும்நிலையில்
இன்று இந்த இரத்தான முகாமை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்
கலை கதிரவன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வளார் ஆர். பிருந்தா,
உட்பட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான இன்று மதியம் சுமார் இரண்டு மணி வரை கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.