பெயர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்த எம்எல்ஏ

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் முழுவதும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டு சாவடிகளில் நடைபெற்று வரும்நிலையில் முகாமில் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் ஆதார் எண் இணைத்தல்உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் காளையார்கோவில் கிழக்கு ஒன்றியம், மேலமருங்கூர் ஊராட்சி, வளனை மற்றும் இளையான்குடி சாலையூர் ஹமீதியா மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்குளம் ஊராட்சி பள்ளியில்யில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற பணிகளை நேரடியாக ஆய்வு செய்து கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி மைய முகவர்கள் மேற்கண்ட பணிகளை முழுவீச்சில் பணியாற்ற இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி