மது பாட்டிலில் விஷம் கலந்து குடித்து ஒருவர் உயிரிழப்பு

56பார்த்தது
மது பாட்டிலில் விஷம் கலந்து குடித்து ஒருவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளதேவதாக்குடி பகுதியைச் சேர்ந்தவர்குமார் வயது 45 இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மது பாட்டிலில் விஷம் கலந்து சாணரேந்தல் விளக்கு பகுதியில் குடித்துள்ளார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் குறித்து குமாரின் மனைவி ராணி இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி