பூச்சொரிதல் விழா முன்னிட்டு திருவிளக்கு பூஜை

73பார்த்தது
அழகாபுரி தெற்கு தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 23 வது வார்டு அழகாபுரி தெற்கு தெரு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி