சட்ட விரோதமாக மது விற்பனை ஈடுபட்டவர் மீது வழக்கு

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெளியத்தூர் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக திருக்கோஷ்டியூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அந்த சோதனையில் எம் புதூர் பகுதியைச் சேர்ந்த சௌமியான் வயது 52 என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இன்னிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 26 மதுபாட்டிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி