சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 124 மதுபாட்டில்கள் ரூ 200 பறிமுதல் செய்து முத்துப்பாண்டி, முத்து, முருகேசன், சசிகுமார், ஜெகதீசன், காசிம், ராமமூர்த்தி, அஸ்வின் 8நபர்கள் மீது வழக்குபதிவு செய்து இன்று இரவு சுமார் 10 மணியளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.