பொது அஞ்சலிக்காக வைக்கப்படும் சீதாராம் யெச்சூரி உடல்

69பார்த்தது
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக ஒப்படைக்கப்படவுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல், இன்று (செப்., 13) டெல்லி ஏகேஜி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மதியம் 2 மணிக்கு பிறகு, வசந்தகுஞ்சில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை (செப்., 14) உடல் எய்ம்ஸ் இடம் ஒப்படைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி