"இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ் வர வேண்டும்"

71பார்த்தது
"இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ் வர வேண்டும்"
இந்தியாவில் ஆட்சி மொழியாகத் தமிழ் வர வேண்டும் என பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், “தாய் மொழியை விட உயர்ந்த கொள்கை எதுவும் இருக்க முடியாது. மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என பாமக சார்பில் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.