மாரடைப்பு.. நொடியில் பிரிந்த உயிர் (வீடியோ)

79பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள நவல்கர் உட்பிரிவில் கடந்த 20-ம் தேதி ஒரு சோக சம்பவம் நடந்தது. லோச்வா கி தானி பகுதியில் உள்ள தனது மருமகன் திருமணத்திற்கு கமலேஷ் என்ற நபர் சென்றார். அப்போது திருமண நிகழ்ச்சிகளின் போது தலையில் பானையை வைத்துக்கொண்டு உற்சாகமாக நடனமாடினார். பின்னர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் திருமணத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி