கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவு

75பார்த்தது
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவு
கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளிடையே சில வகையான பக்க விளைவுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சுமார் 9.9 கோடி பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் குய்லின் பார்ரே சிண்ட்ரோம், மயோர்கார்டிடிஸ், பெரிகார்டிடிஸ் மற்றும் செரிப்ரல் வெனஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் ஆகிய பாதிப்புகள் 1.5 மடங்கு அதிகமாக ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை அனைத்தும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டர்களில் இதுவரை 92,003 பேருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை நாடாளுமன்றத்தில் கூறி இருந்து.