உலக சாண்டரிங் தினம் உருவான வரலாறு..!

54பார்த்தது
உலக சாண்டரிங் தினம் உருவான வரலாறு..!
உலக சாண்டரிங் தினம் ஆண்டுதோறும் ஜூன் 19ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1970களில் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மேக்னா தீவில் இருக்கும் கிராண்ட் ஹோட்டலின் விளம்பரதாரரான W.T ரபே என்பவரால் உருவாக்கப்பட்டது. அன்றாட நடைமுறைகளை அவசர அவசரமாக செய்யும் மனிதர்களை பார்த்த ரபே, மனிதர்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை ரசித்து வாழ வேண்டும் என இந்த தினத்தை உருவாக்கினார். பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து வெளியே வந்து, வாழ்க்கையை அனுபவிக்க இந்த நாள் மக்களை தூண்டுகிறது.

தொடர்புடைய செய்தி