வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

50பார்த்தது
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் டெல் நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொலைதூரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றலாம், ஆனால் அவர்கள் இனி பதவி உயர்வுகளுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இப்போது தொழில்நுட்ப துறையில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி