பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

72பார்த்தது
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷெபாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 201 வாக்குகள் பதிவானதாக சபாநாயகர் அறிவித்தார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப்பு தேர்வாகியுள்ளார். 33வது பிரதமராக பாக். முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று பதவி ஏற்றார்.

தொடர்புடைய செய்தி