"பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?"

75பார்த்தது
"பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?"
பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, "சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்டது பாமக. இன்று சமூக நீதிக்காக செயல்படுகிறதா? ஒரு சாமானியனாக நான் கேட்கிறேன். பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி