நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வீடு ஏலம்

592பார்த்தது
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வீடு ஏலம்
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை மகாராஷ்டிர அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஏலம் விடுவார்கள். மேலும், அவரது உறவினர்களுக்கு சொந்தமான மூன்று சொத்துகளும் ஏலம் விடப்படும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தாவூத் குடும்பத்திற்கு சொந்தமான 11 சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. அதில், ஒரு உணவகத்துக்கு ரூ.4.53 கோடியும், ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.3.53 கோடியும், ஒரு விருந்தினர் மாளிகைக்கு ரூ.3.52 கோடியும் பெறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி