பாலியல் புகார்! பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்ட புதிய வீடியோ

72பார்த்தது
கர்நாடக பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என வீடியோ வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி வரும் மே 31 ஆம் தேதி, சிறப்பு புலனாய்வு குழுவில் விசாரணைக்கு ஆஜராவேன் என தெரிவித்தார். மேலும், “அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். எனது வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, ஏப்ரல் 26 இந்தியாவில் இருந்து நான் கிளம்பிய போது என் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை, பின்னரே பதியப்பட்டது” என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி