மகளிர் IPL , ஆடவர் IPL: இறுதி போட்டிகளுக்கு உள்ள தொடர்பு

77பார்த்தது
மகளிர் IPL , ஆடவர் IPL: இறுதி போட்டிகளுக்கு உள்ள தொடர்பு
2024 மகளிர் ஐபிஎல் இறுதி போட்டியில் RCB அணி கோப்பையை வென்றது. இதே போல் 2024 ஆடவர் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளும் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது, மகளிர் IPL போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதே போல் ஆடவர் IPL போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த SRH அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதே போல் 8 விக்கெட் வித்தியாசத்தில் RCB மகளிர் அணி வெற்றி பெற்றது. KKR ஆடவர் அணியும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி