மது குடிப்பவர்களுக்கு மூளையில் வரும் தீவிர நோய்.!

75பார்த்தது
மது குடிப்பவர்களுக்கு மூளையில் வரும் தீவிர நோய்.!
சிலர் கொஞ்சம் மது அருந்தினால் கூட வெறி பிடித்தவர்கள் போல் மாறிவிடுவார்கள். பொருட்களை உடைப்பது, சண்டையிடுவது போன்றவற்றை செய்வார்கள். இது முதல் கட்டம். இதற்கு அடுத்த கட்டமாக ‘டெலிரியம் ட்ரமன்ஸ்’ என்கிற பிரச்சனை ஏற்படும். இந்த நிலை வந்தவர்களுக்கு அடிக்கடி பூச்சி ஊறுவது போன்றும், போலீஸ் துரத்தி வருவது போலவும், காதில் சலங்கை ஒலி கேட்பது போலவும், தூக்கமின்மை, குழப்பம், மறதி, சோர்வு ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி