ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சீரியல் நடிகைகள்

51919பார்த்தது
ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சீரியல் நடிகைகள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக டிக் டாக்கில் பிரபலமான நடிகை லயா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷோபாவில் லயா அமர்ந்திருந்தபோது சீனியர் நடிகை ஆர்த்தி ராவ் வந்து நான் இருக்கும்போது நீ எப்படி உட்காரலாம் எழுந்திரு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி