திருநங்கைகளுக்கு தனி கழிவறை

603பார்த்தது
திருநங்கைகளுக்கு தனி கழிவறை
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இப்பேருந்து முனையத்தில், அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய முயற்சியாக இப்பேருந்து முனையத்தில் திருநங்கைகளுக்கு என பிரத்யேக கழிப்பறையை தமிழக அரசு அமைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருநங்கைகளுக்கான கழிப்பறை என்பது நாட்டில் பெரிதாக எங்கும் காணக்கிடைப்பதில்லை.

தொடர்புடைய செய்தி