செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிறை? - அண்ணாமலை சூசகம்

60பார்த்தது
செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிறை? - அண்ணாமலை சூசகம்
டாஸ்மாக் துறையின் அமைச்சர் தற்போதுதான் சிறைக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்தார், வந்தபிறகு மீண்டும் இப்படி நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரூ.1000 கோடிக்கும் மேலாக கமிஷன் பெறப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், டெல்லியில் நடந்த மதுபான ஊழல்களை விடப் பெரிதாக சென்னை மதுபான ஊழல் இருக்கும். இதுபற்றி முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்' எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி