‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’.. சென்னையில் சிறப்பு முகாம்கள்

50பார்த்தது
‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’.. சென்னையில் சிறப்பு முகாம்கள்
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து கடந்த ஜனவரி வரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், வரும் பிப்ரவரி 28, மார்ச் 10 ஆகிய தேதிகளில் செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் சென்னையில் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி