ரூ.1000 போதும்.. சூப்பரான சுயதொழில் செய்யலாம்!

60பார்த்தது
ரூ.1000 போதும்.. சூப்பரான சுயதொழில் செய்யலாம்!
1,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கக்கூடிய எண்ணற்ற சுயதொழில்களில் ஒன்றான வீட்டில் இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை செய்யும் தொழில் நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகும். ஆரம்பத்தில் சிறிய அளவிலான தொகையினை வருமானமாக கொடுத்தாலும் கூட குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் எதிர்க்கபார்க்காத அளவிற்கு வருமானத்தை ஈட்ட முடியும். ஒரு மாவு பாக்கெட்டின் விலை என்பது தோராயமாக 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் 100 மாவு பாக்கெட்டினை விற்பனை செய்தால் போதும் தோராயமாக 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

தொடர்புடைய செய்தி