சீமானின் மனைவிக்கு கட்சியில் புதிய பொறுப்பு

99761பார்த்தது
சீமானின் மனைவிக்கு கட்சியில் புதிய பொறுப்பு
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சட்ட ஆலோசராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை தொகுதி சட்ட ஆலோசராக சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்குவார். சீமானின் மனைவிக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கியது குறித்து உங்களை கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

தொடர்புடைய செய்தி