SEBI விவகாரம்: கடும் சரிவை சந்திக்குமா பங்குச் சந்தை?

72பார்த்தது
SEBI விவகாரம்: கடும் சரிவை சந்திக்குமா பங்குச் சந்தை?
SEBI தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இதற்கு, மாதவி புச் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்க உள்ள நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி