கேரளாவில் மே 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

66பார்த்தது
கேரளாவில் மே 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் ஒத்திகை அணிவகுப்பு ஒத்திகை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி