விக்கிரவாண்டி தொகுதிக்கான திட்டங்கள்.. முதல்வர் அறிக்கை

58பார்த்தது
விக்கிரவாண்டி தொகுதிக்கான திட்டங்கள்.. முதல்வர் அறிக்கை
விக்கிரவாண்டியில் 3.89 கோடி முறை மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். 53,375 பேர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். ரூ.8.50 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்கள் பயனடைந்துள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் விக்கிரவாண்டியில் 80,929 பேர் பயனடைந்துள்ளன. 10,651 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி