வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்

77பார்த்தது
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு, 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். தொழில் தொடங்க உள்ள மாவட்டத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்றால் விதிமுறை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி