விஜய்க்கு மாணவரின் தந்தை வைத்த முக்கிய கோரிக்கைகள்

62பார்த்தது
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கலந்து கொண்ட கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவரின் தந்தை விஜய்க்கு வைத்த கோரிக்கைகள் கவனம் பெற்றுள்ளது. அதில், சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சாதி மறுப்பு திருமணம் மேற்கொள்பவருக்கு ‌கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், குடி நோயாளிகள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி