செயல்படாத சொத்துக்கள் - 12 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு

81பார்த்தது
செயல்படாத சொத்துக்கள் - 12 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு
இந்திய ரிசர்வ் வங்கி (FSR) வெளியிட்ட நிதி நிலைப்புத்தன்மை அறிக்கையின்படி, வணிக வங்கிகளின் செயல்படாத கடன்கள் அல்லது மொத்த செயல்படாத சொத்துக்கள் (GNPAs) கடந்த நிதியாண்டின் இறுதியில் 12 ஆண்டுகளில் இல்லாத 2.8 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படாத சொத்துக்கள் என்பது 90 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள முன்பணம் அல்லது கடனாகும். இதுகுறித்து RBI நேற்று (ஜூன் 27) கூறுகையில், நடப்பு நிதியாண்டின் முடிவில் இவை 2.5 சதவீதமாக குறையும் என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி