அதிபர் வேட்பாளர் - பைடனை மாற்ற முயற்சி?

50பார்த்தது
அதிபர் வேட்பாளர் - பைடனை மாற்ற முயற்சி?
வயது முதிர்வு காரணமாக நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறினார்.
இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என பைடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். பைடனின் வயது ஏற்கெனவே தேர்தலில் பேசு பொருளான நிலையில் அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என அனைவரும் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி