கேபிள் டிவி விவகாரம்: இபிஎஸ் மீது பிடிஆர் சாடல்

75பார்த்தது
கேபிள் டிவி விவகாரம்: இபிஎஸ் மீது பிடிஆர் சாடல்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடிகள் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுவது அரசியல் கபட நாடகம் என தவகல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை திவாலாகும் நிலைக்கு கொண்டு சென்றது அதிமுக அரசு தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கேபிள் டிவி நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்தது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி