எஸ்பிஐ பங்கு மதிப்பு சரிவு!

61பார்த்தது
எஸ்பிஐ பங்கு மதிப்பு சரிவு!
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் இல்லை என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வங்கியின் பங்கு விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எஸ்பிஐ பங்குகளின் விற்பனை வேகம் சீராக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை பங்கின் விலை 2 சதவீதம் சரிந்தது. காலை ரூ.788.5ல் துவங்கிய பங்கு, மதியத்தில் ரூ.16 இழந்தது. தற்போது ரூ. 772ல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி