திராவிட கட்சிகளுக்கு ‘குட் பை’ சொல்லுங்க - தமிழிசை

65பார்த்தது
திராவிட கட்சிகளுக்கு ‘குட் பை’ சொல்லுங்க - தமிழிசை
வேளச்சேரியில் பாஜக வேட்பாளர் தமிழிசை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகள் தான், திராவிட மாடலின் பெருமையும், அடையாளமுமாகும். சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள், மாறியதா?. இந்தக் குப்பைக்கு தீர்வு கண்டார்களா? நீங்கள் மாற்றி யோசியுங்கள். மாற்றமா? ஏமாற்றமா? முடிவு செய்யுங்கள். குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட் பை சொல்லுங்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி