சசிகாந்த் செந்தில் வரலாற்றுச் சாதனை வெற்றி!

52பார்த்தது
சசிகாந்த் செந்தில் வரலாற்றுச் சாதனை வெற்றி!
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி திருவள்ளூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் வரலாற்றுச் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார். சுமார் 7.96 லட்சம் வாக்குகளை பெற்ற அவர் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளர்.

தொடர்புடைய செய்தி