கேள்விக்குறியாகும் இபிஎஸ்-ன் தலைமை!

1047பார்த்தது
கேள்விக்குறியாகும் இபிஎஸ்-ன் தலைமை!
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் 11 மக்களவைத் தொகுதியில் 2-ம் இடம் பிடித்துள்ளது. பாஜக நீலகிரி, கோவை, நெல்லை, மதுரை, குமரி,தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளிலும், இராமநாதபுரம், வேலூர், தருமபுரி, தேனி தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளும் 2-ம் இடத்தை பிடித்துள்ளனர். இம்முடிவுகளால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி