மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்

79பார்த்தது
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி