"ஓயாத உழைப்புக்கு அங்கீகாரம்" - தமிமுன் அன்சாரி புகழாரம்

65பார்த்தது
"ஓயாத உழைப்புக்கு அங்கீகாரம்" - தமிமுன் அன்சாரி புகழாரம்
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் கூறியுள்ளதாவது, “துல்லியமான தகவல்கள், நிராகரிக்க முடியாத வாதங்கள், ஓயாத பயணங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட புயலாய் மாறி, சுழன்றடித்து ஆற்றிய உழைப்புக்கு மக்கள் உரிய அங்கீகாரத்தை தந்திருக்கின்றனர்” என தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி