பிரதமர் மோடிக்கு சசிகலா வாழ்த்து

79பார்த்தது
பிரதமர் மோடிக்கு சசிகலா வாழ்த்து
இந்திய பிரதமராக, மூன்றாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு தமிழக மக்களின் சார்பாகவும், எனது சார்பிலும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தோழியான சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும், இந்திய தேசம் வல்லரசு ஆவதற்கும் தங்கள் பயணத்தை இனிதே தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி