கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் சரத்குமார்?

58428பார்த்தது
கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் சரத்குமார்?
நடிகர் சரத்குமார் அவரின் சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவரிடம் பாஜக தலைமை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுங்கள், நீங்கள் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டால் அகில இந்திய அளவில் பிரபலமாகி விடுவீர்கள் என்று கூறியதாம். அதற்கு சரத்குமார் தூத்துக்குடியில் போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என்பதால் அங்கு போட்டியிட விரும்பவில்லை. விருதுநகர் அல்லது வேறு தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி