அரிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்

78பார்த்தது
அரிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக வெற்றிகள் (31) குவித்த கேப்டனாக ஷேன் வார்னுடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். ராகுல் டிராவிட் (18), ஸ்டீவன் ஸ்மித் (15) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், இந்த சீசனில் அதிக ரன்கள் (567) அடித்த ஆட்டமிழக்காத வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றார். ஒட்டுமொத்தமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2023ல் இந்த சாதனையை பதிவு செய்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி