சஞ்சு சாம்சன் சதம் விளாசல்!

75பார்த்தது
சஞ்சு சாம்சன் சதம் விளாசல்!
வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். சூர்யா குமார் யாதவ் 75 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல் பேட்டிங் செய்யும் இந்திய அணி முதல் 15 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்துள்ளது. ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி