அதே பாலினத்தவர்களை மசாஜ் செய்ய உத்தரவிட முடியாது

78பார்த்தது
அதே பாலினத்தவர்களை மசாஜ் செய்ய உத்தரவிட முடியாது
ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட மனுவில், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை டெல்லி மகளிர் ஆணையத்தில் பகிர உத்தரவிட வேண்டும். பாலியல் தொழில் பெருக்கத்திற்கு பூட்டிய அறைகளுக்குள் வேறு பாலினத்தவர்கள் மசாஜ் செய்வது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி