'புஷ்பா 2' மறுப்பு தெரிவித்த சமந்தா

3823பார்த்தது
'புஷ்பா 2' மறுப்பு தெரிவித்த சமந்தா
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில் சமந்தாவின் ஐட்டம் பாடல் ஹைலைட்டானது. அதன் தொடர்ச்சியாக புஷ்பா-2 படத்தில் சமந்தாவுடன் ஒரு ஐட்டம் பாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன, ஆனால் படக்குழு அணுகியபோது, ​​​​அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.