தலைமை காவலருக்கு பாராட்டு

68பார்த்தது
தலைமை காவலருக்கு பாராட்டு
சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், தலைமை காவலர்கள் கண்ணன் என்ற இருவர், நீதிமன்ற அலுவல் பணி சிறப்பாக செய்ததற்கு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி இன்று சேலம் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி