காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

68பார்த்தது
காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று இரவுக்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது. இந்த சூழலில், அணையின் 16 கண் மதகு பாலம் வழியாக 75, 000 முதல் 1. 25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பிருப்பதால் காவிரி கரையோரங்களில் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி