உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

63பார்த்தது
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் www. tnvelaivaaippu. gov. in என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பங்களை பெற்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும். என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையங்களுக்கு சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி